கேட்டவரம்பாளையம் மக்களுக்கு உதவித்தொகை: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் கேட்டவரம்பாளையம் விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை ஆணைகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார். உடன் வட்டாச்சியர் ராஜலட்சுமி.