Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் நமது கலசபாக்கம் வட்டமும் ஒன்றாகும். போளூர் வட்டத்தின் சில பகுதிகளை கொண்டு 2012 ஆம் ஆண்டு கலசபாக்கம் வட்டம் உருவாக்கப்பட்டது. நமது இந்த கலசபாக்கம் வட்டத்தில் 52 வருவாய் கிராமங்களும், 1,40,301 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் கலசப்பாக்கம் ஊராட்சி மற்றும் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.

Kalasapakkam is one of the 12 taluks in the district of Thiruvannamalai.
Kalasapakkam taluk was created in the year 2012 with certain sections of the Polur taluk.
Kalasapakkam taluk consists of 52 Revenue Villages and a population of 140301!
In this taluk, there is a Kalasapakkam Rural Administration as well as a Kalasapakkam Panchayat.
Kalasapakkam taluk is Revenue taluk functioning under the Aarani Revenue Division.

Address:
Kalasapakkam - Vilvarani Link Road,
Kalasapakkam, Tamil Nadu 606803

Hours:
Monday:- 10:00 Am - 5:30 Pm
Tuesday:- 10:00 Am - 5:30 Pm
Wednesday:- 10:00 Am - 5:30 Pm
Thursday:- 10:00 Am - 5:30 Pm
Friday:- 10:00 Am - 5:30 Pm
Saturday:- Closed
Sunday:- Closed

Phone: 04181 241 050

திருவண்ணாமலை மாவட்ட - கலசபாக்கம் வட்டம் - வருவாய் கிராமங்கள்  TIRUVANNAMALAI DISTRICT - KALASAPAKKAM TALUK - REVENUE VILLAGES

.எண் வருவாய் கிராமத்தின் பெயர்NAME OF REVENUE VILLAGE
1ஆதமங்கலம்ADAMANGALAM
2அலங்காரமங்கலம்ALANGARAMANGALAM
3ஆனைவாடிANAIVADI
4அணியாலைANIYALAI
5அருணகிரிமங்கலம்ARUNAGIRIMANGALAM
6தேவராம்பாளையம்DEVARAYANPALAYAM
7எலத்தூர்ELATHUR
8எரணாமங்கலம்ERNAMANGALAM
9எருமையனூர்ERUMAIYANUR
10கெங்கநல்லூர்GENGANALLUR
11கெங்கவரம்GENGAVARAM
12கச்சேரிமங்கலம்KACHCHERIMANGALAM
13கடலாடிKADALADI
14கலசபாக்கம்KALASAPPAKKAM
15காலூர்KALOOR
16காம்பட்டுKAMPATTU
17காந்தபாளையம்KANDAPPALAYAM
18கப்பலூர்KAPPALUR
19கேட்டவரம்பாளையம்KETAVARAMPALAYEM
20கிடாம்பாளையம்KIDAMPALAYEM
21கீழ்பொத்தரைKILPOTHARAI
22கீழ்பாலூர்KILPPALUR
23கீழ்தட்டியாப்பட்டுKILTHATIYAPPATTU
24கோவிலூர்KOVILUR
25லாடவரம்LADAVARAM
26மட்டவெட்டுMATTAVETTU
27மேலாரணிMELARANI
28மேம்பாலூர்MELPPALUR
29மேல்சோழங்குப்பம்MELSOZHANKUPPAM
30மேல்வில்வராயநல்லூர்MELVILVARAYANALLRU
31ந.பி.பெற்றாள்NALLANPILLAIPETRAL
32பாடகம்PADAGAM
33படியம்புத்தூர்PADIYEMPUTHUR
34பானாம்பட்டுPANAMPATTU
35பத்தியவாடிPATHIYAVADI
36பழங்கோயில்PAZHANKOIL
37பில்லூர்PILLUR
38பிராயம்பட்டுPIRAYAMPPATU
39பூண்டிPOONDI
40சீனந்தல்SEENANTHAL
41சீட்டம்பட்டுSEETAMPATTU
42சேங்கப்புத்தேரிSENGAPUTHTHERI
43கெங்கலமாதேவிGENKALMAGADEVI
44சிறுவள்ளூர்SIRUVALOOR
45சோழவரம்SOZHAVARAM
46தென்மாதிமங்கலம்THENMATHIMANGALAM
47தென்னகரம்THENNAKARAM
48தென்பள்ளிபட்டுTHENPALLIPATTU
49வடகரைநம்மியந்தல்VADAKARAINAMMIYANDAL
50வன்னியனூர்VALLYANUR
51வீரளூர்VEERALUR
52விண்ணுவாம்பட்டுVINNUVAMPATTU

 

Kalasapakkam Taluk - Phone Number 
NameDesignationOffice Phone NoMobile No
Tmt E. LalithaTahsildar04181-2410509894291885
Tmt R. RajarajeshwariSpl. Tahsildar (SSS)9585856632
Tmt VidhegiTahsildar (TSO)9841319045
Thiru K. Durairaj (i/c)HQDT9489792613
Thiru M. GovindarajZDT8680834060
Thiru K. DurairajEDT9489792613

 

தொடர்பு கொள்ள