கிராம ஊராட்சியின் பெயர் : கீழ்பாலூர் | ||
---|---|---|
பதவியின் பெயர் | வேட்பாளரின் பெயர் | புகைப்படம் |
கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) | திரு பெ. ஏழுமலை | ![]() |
கீழ்பாலூர் அறிமுகம்
இந்த ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3079 ஆகும். இவர்களில் பெண்கள் 1526 பேரும் ஆண்கள் 1553 பேரும் உள்ளனர்.
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் ஆடி பிரமோற்சவ விழா சனிக்கிழமை (22.07.2023) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா ஆடி மாதம் 16…
கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (24.11.2022) மின் நிறுத்தம்!
திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (24.11.2022) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 5 மாலை மணி வரை காஞ்சி துணைமின்…
கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் அன்று (22.9.2022) மின் நிறுத்தம்!
திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்டம்பர் மாதம் (22.9.2022) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காஞ்சி…
கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 11!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா பதினொன்றாம் நாள் நேற்று (12.08.2022) வெள்ளிக்கிழமை சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, நையாண்டி மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும்…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 10!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா பத்தாம் நாள் நேற்று (11.08.2022) வியாழக்கிழமை காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 9!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா ஒன்பதாம் நாள் நேற்று (10.08.2022) புதன்கிழமை அன்னபச்சி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, வானவேடிக்கை மற்றும் இரவு சிறப்பு…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 8!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா எட்டாம் நாள் நேற்று (10.08.2022) காலை தேரடி திருவிழாவும், இரவு அம்மன் திருவீதி உலா மற்றும் வானவேடிக்கை நடைபெற்றது.
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 7!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் திருத்தேர் பிரமோற்சவ விழா 7ம் நாள் இன்று (08.08.2022) திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை…