Web Analytics Made Easy -
StatCounter

கிடாம்பாளையம் / Kidampalayam

கிராம ஊராட்சியின் பெயர் : கிடாம்பாளையம்
பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம்
 கிராம பஞ்சாயத்து தலைவர்
( 2019 - 2024 )
திரு சு. நாகராஜன்

கிடாம்பாளையம் அறிமுகம்

இந்த ஊராட்சி  தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2567 ஆகும். இவர்களில் பெண்கள் 1282 பேரும் ஆண்கள் 1285 பேரும் உள்ளனர்.
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்: கிடாம்பாளையம், காந்தி நகர், அய்யப்பநகர்,   நேருநகர்,  நேரு நகர் காலனி, தொப்பனந்தல்

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (13.12.2023) அன்று மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

கலசபாக்கம் வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

கலசபாக்கம் வட்டார அளவிலான பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம்,கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (11.08.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆதமங்கலம், புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை, ஆகிய பகுதிகளில் காலை 09.00…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *