Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம்!

கலசபாக்கம் சுற்று வட்டாரங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக செய்யாற்றில் அதிக அளவு வெள்ளம் செல்கின்றது.

கலசபாக்கத்தில் நேற்று 75.40 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

கலசபாக்கத்தில் நேற்று (24.09.2023) பெய்த மழையின் அளவு 75.40 மில்லி மீட்டராக பதிவு.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (21.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) • திருவண்ணாமலை 35.00 • செங்கம் 46.20 • போளூர் 51.80 • ஜமுனாமரத்தூர் 12.00 • கலசபாக்கம் 15. 00 •…

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இன்று(05.09.2023) முதல் செப்டம்பர் 8 – ஆம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (31-08-2023 ) மிக கனமழைக்கு வாய்ப்பு.

கலசபாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை!

கலசபாக்கத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. காலையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலையை அடைந்தது.

காலையில் வெயில்… மாலையில் பலத்த மழை…

கலசபாக்கத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலையில் மழை பெய்து வருகிறது.

கலசபாக்கத்தில் தற்போது கரு மேகங்கள் சூழ்ந்து கனமழை!

கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கரு மேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்து வருகின்றது.

KALASAPAKKAM WEATHER