Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் நாளை மரபு விதைத்திருவிழா!

கலசபாக்கத்தில் நாளை மரபு விதைத்திருவிழா நாள்: 05-07-2023, கிழமை: புதன்கிழமை, நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 வரை, இடம்: அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளளிக்கு எதிரில் (இயற்கை விவசாயிகளின்…

திருவண்ணாமலை இயற்கை விவசாயிகளின் பருவம் சார்ந்த உணவுத்திருவிழா!

திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகளின் பருவம் சார்ந்த வட்டார உணவுகளை கொண்டு உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான விதைகள் ரகங்கள், சிறுதானியங்கள், காய்கறி ரகங்கள், கீரைகள், பயறுகள் வகைகள் வைக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு தமிழ்நாட்டு அரசு அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள்…

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வாரச்சந்தை!

கலசபாக்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் இயற்கை விவசாயிகள் நடத்தும் வாரச் சந்தையில் இன்று(30.12.2022) நல் ஆழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகள் விளைவித்த இயற்கை பொருட்களை வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் பாரம்பரிய விதைகள் & மூலிகை…

கலசபாக்கம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் நாற்று விடும் பணிகளை தொடங்கினர்!

கலசபாக்கம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் நெல் நடவிற்காக வயல்களை தயார் செய்தபடி, நாற்று விடும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை இம்மாத தலைப்பு: சந்தைபடுத்தலில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் நாள்: 5-09-2022 நேரம்: 10 முதல் 1 வரை கலந்துரையாடல், 1 முதல் 2…

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை இம்மாத தலைப்பு: “தற்போது உழவர்களுக்கு தேவைப்படும் பயிற்சிகளும்,  அப்பயிற்சி வடிவங்களும்” நாள்: 5-08-2022 நேரம்: 10 முதல் 1 வரை கலந்துரையாடல், 1 முதல் 2 வரை…

மாதாந்திர விவசாயிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது-கலசபாக்கம்!

உலக சுற்றுச்சூழல் தினமான அன்று (05-6-2022) மாதாந்திர விவசாயிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது. • நேற்றைக்கு வருகை பதிவேடுபடி 120, பதிவு செய்யாதவர்களோடு சேர்த்தால் 150 வரலாம். ஒரு விவசாயி பகல் பொழுதில் 4’மணிநேரம் நிலத்தைவிட்டு…

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்!

• பருவநிலை மாற்றம், சந்தை வாய்பின்மை, சமூக அலட்சியம் உட்பட பல காரணங்களால் வேளாண்மை பரிதாபத்திற்குரிய தொழிலாக மாறியுள்ளது. • சுற்றுச்சூழல், விளைநிலத்தை, விவசாயிகள் காக்க வருமானம் பெருக்க கழனிகளில் காடு செய்வோம். •…

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்!

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை இம்மாத தலைப்பு : ஊர்தோறும் உணவுத்திருவிழா நாள் : 05/04/2022 நேரம் : • 10 மணி முதல் 1 மணி வரை கலந்துரையாடல், •…

தொடர்பு கொள்ள