வணக்கம்…
1000 கணக்கான பார்வையாளர்களை கொண்ட கலசபாக்கம்.காம் இணையதளம், கலசப்பாக்கம் மற்றும் அதன் பகுதிகளை சேர்ந்த மக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் பங்காற்றிக்கொண்டிருக்கிறது…
தாங்கள் தங்களின் சொத்துக்களையோ, பொருட்களையோ வாங்க,விற்க இந்த பகுதியை பயன்படுத்திக்கொள்ளலாம்… எங்களிடம் விற்பனைக்கு பதிவு செய்த விவரங்களையும், தேவைகளையும் இந்த பகுதியில் வெளியிட உள்ளோம்.
விற்பதற்கு, வாங்குவதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும் !
தொடர்பு கொள்ளவேண்டிய எண் : +91 8098796304
கலசபாக்கம் அடுத்த வில்வாரணி பகுதியில் விவசாய நிலம் குத்தகைக்கு!
கலசபாக்கம் அடுத்த வில்வாரணி பகுதியில் விவசாய நிலம் குத்தகைக்கு! நிலத்தில் இருந்து பருவதமலை காணலாம். போளூர்- செங்கம் சாலை அருகில் அமைந்துள்ளது. தொடர்புக்கு : 8098796304
February 21, 2022 12:17 679