Web Analytics Made Easy -
StatCounter

எலத்தூர் / Elathur

கிராம ஊராட்சியின் பெயர் : எலத்தூர்
பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம்
 கிராம பஞ்சாயத்து தலைவர்
( 2019 - 2024 )
 திருமதி மு. கவிதா

எலத்தூர் அறிமுகம்

இந்த ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1195 ஆகும். இவர்களில் பெண்கள் 608 பேரும் ஆண்கள் 587 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்: எலத்தூர், எலத்தூர்

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (20.06.2024) கடலாடி உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடலாடி உள்வட்டம் பகுதிகளுக்கான உள்ள கிராமங்ளும் இன்று (20.06.2024) ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது. ஜமாபந்தி நடைபெறும் கிராமத்தின் பெயர்கள்: கடலாடி-1, கடலாடி-2, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு,…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை திருநாளான இன்று( 03.10.2023 ) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

நேரடி நெல் கொள்முதலுக்கான உழவர் பதிவு!

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் தங்கள் விவரங்களை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தின்…

ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத சாமி தரிசனம்

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (16.12.2021) மார்கழி மாத முதல் நாள் மற்றும் கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *