வில்வாரணி துணை மின்நிலையத்தில் உட்பட்ட 11KV பூண்டி பீடரில் அத்தியாவசிய பணிக்காக நாளை (01.10.2024) காலை 09:00 மணி முதல் பிற்பகல் 01:00 மணி வரை பூண்டி, பிரயாம்பட்டு, சோழவரம், மோட்டூர், பாணாம்பட்டு, எலத்தூர், எர்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.