Web Analytics Made Easy -
StatCounter

ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத சாமி தரிசனம்

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (16.12.2021) மார்கழி மாத முதல் நாள் மற்றும் கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *