Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 55வது ஆண்டு விழா!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025 ஆம் கல்வியாண்டின் 55 வது ஆண்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும்…

மார்ச் 31ல் வங்கிகள் செயல்படும்!

ரம்ஜான் அரசு விடுமுறை நாளான மார்ச் 31 திங்கட்கிழமை அன்று, நிதி ஆண்டின் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பதால், அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என வங்கி…

பூண்டி கிராமத்தில் ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமி தைப்பூச விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு நேற்று (11.02.2025)  தைப்பூச விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

ரயில்வேயில் விண்ணப்பிக்க பிப்.22 கடைசி நாள்!

ரயில்வேயில் உள்ள 32,428 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 22ம் தேதி கடைசி நாள். தமிழ்நாடு உட்பட்ட தென்னக ரயில்வேயில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன.

சத்திய ஞான சபையில் 154வது ஜோதி தரிசன விழா!

சத்திய ஞான சபையில் 154-வது ஜோதி தரிசன விழா மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. நேற்று (பிப்.10) அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. இன்று (பிப்.11) அதிகாலை 6…

அண்ணாமலையார் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (11.02.2025) தைப்பூசம் முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

இன்று பத்திர பதிவு அலுவலகங்கள் இயங்கும்!

தைப்பூசத்தை ஒட்டி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்று (பிப்.11) ஆவணப் பதிவுகள் நடைபெறும் என பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது.  

வெண்ணிலவே வெண்ணிலவே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

கலசபாக்கத்தில் வில்வாரணி செல்லும் சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது!

கலசபாக்கத்தில் வில்வாரணி செல்லும் சாலையில் சீரமைப்பு பணிகள் நடைப்பெறுகின்றன கலசபாக்கம் – வில்வாரணி செல்லும் போளூர் உள்கோட்டம் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலையோர இருபுறமும் மண் அடைப்பு (பள்ளங்களை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதசாரிகள்…

செங்கம் புதூர் மாரியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழா!!

செங்கம் வட்டம், புதூர் செங்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ புதூர் மாரியம்மன் திருக்கோயில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர். பக்தி பரவசத்துடன்…

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தை மாத பவுர்ணமி திதி நாளை 11ம் தேதி இரவு 7:51 முதல், நாளை மறுநாள், 12ம் தேதி இரவு 8:12 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்ததாக கோவில் நிர்வாகம்…