Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

கலசபாக்கம் வட்டார அளவிலான பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *