Web Analytics Made Easy -
StatCounter

மின்வாரிய அதிகாரிகளுடன் கலசபாக்கம் எம்எல்ஏ சந்திப்பு!

மாண்புமிகு தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் அவர்களின் ஆணையின்படி,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக கலசபாக்கம் தொகுதி நோடல் ஆபீஸர் என்கிற முறையில் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு பெ.சு.தி. சரவணன் அவர்களை எஸ். எஸ் .குமரன் செயற்பொறியாளர் போளூர் அவர்கள் இன்று நேரில் சந்தித்து தமிழ்நாடு மின்வாரிய அலுவலகங்களில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட இடங்களில் செய்யப்பட்ட மற்றும் செய்யப்படவிருக்கும் மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்துரைத்து மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கூறிய குறைகளை நிவர்த்தி செய்த விவரங்களையும் தெரிவித்தார்.

உடன் திரு எஸ்.சீனிவாசன் உதவி பொறியாளர் ஜமுனாமரத்தூர், திரு தெ.எழில் மாறன் உதவி செயற்பொறியாளர் நகரம் போளூர், திருமதி.சொர்ணலதா உதவி பொறியாளர் கலசபாக்கம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *