Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் ஆடி பிரமோற்சவ விழா சனிக்கிழமை (22.07.2023) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா ஆடி மாதம் 16 ஆம் தேதி (01.08.2023) செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும்.

இவ்விழாவில் ஆடி மாதம் 12 ஆம் தேதி (28.07.2023) வெள்ளிக்கிழமை வரும் அம்மன் திருத்தேர் திருவிழா மிகவும் வெகு விமரிசையாக நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *