Web Analytics Made Easy -
StatCounter

படவேடு செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு

கண்ணமங்கலம் அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிக்கு 34 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் விவசாயிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *