Web Analytics Made Easy -
StatCounter

ஜேபி சாப்ட் சிஸ்டம் மென்பொருள் நிறுவனர் – முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு

தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, ஜேபி சாப்ட் சிஸ்டம் மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெ. சம்பத் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உடன் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *