Web Analytics Made Easy -
StatCounter

நவராத்திரி திருவிழா நிறைவு – திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருகோயில்

திருவண்ணாலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருணாசலேசுவரர் திருக்கோயில். திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 29.9.19 தொடங்கி 7.10.19 வரை நவராத்திரி விழா. 7.10.2019 நிறைவு நாள் பராசக்தி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம். இன்று மாலை முருகன் அம்மனிடம் வேல் வாங்கி சேரியந்தல் கிராமத்தில் அசுரனை தேடி எட்டு திக்கும் அம்பு எய்தும் நிகழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *