Web Analytics Made Easy -
StatCounter

செய்யாற்றினை தூய்மை செய்வோம்: தூய்மை கலசப்பாக்கம்

தூய்மை கலசப்பாக்கம் இயக்கத்தின் சார்பாக செய்யாற்றினை தூய்மை படுத்தும் பணியை துவக்கி வைக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி IAS மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V. பன்னீர்செல்வம் அவர்களும் வருகைதர உள்ளனர்.

தேதி & நேரம்: 30.11.2019, சனிக்கிழமை பிற்பகல்
இடம்: கலசப்பாக்கம், சந்தைமேடு அருகில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *