Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் விவரம்

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் தி.மு.க 9 இடங்களிலும், அ.தி.மு.க 8 இடங்களிலும், பா.ம.க 2 இடங்களிலும் மற்றும் சுயேச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். கலசப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர்களின் விவரங்கள்:

வார்டு பெயர் கட்சி பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்
வார்டு 1 தி.மு.க திரு மா பாலசுப்பிரமணி
வார்டு 2 மற்றவை திரு மு முனியாண்டி
வார்டு 3 தி.மு.க திருமதி ப லட்சுமி
வார்டு 4 அ.இ.அ.தி.மு.க திருமதி இ மாதுரி
வார்டு 5 மற்றவை திருமதி ஆ ருக்குமணி
வார்டு 6 தி.மு.க திரு க காளியப்பன்
வார்டு 7 அ.இ.அ.தி.மு.க திருமதி ஆர் செந்தில்குமாரி (எ) குமாாி
வார்டு 8 தி.மு.க திரு சி பிச்சாண்டி
வார்டு 9 அ.இ.அ.தி.மு.க திருமதி ப மலா்
வார்டு 10 அ.இ.அ.தி.மு.க திருமதி சு சுசீலா
வார்டு 11 அ.இ.அ.தி.மு.க திருமதி து கலையரசி
வார்டு 12 தி.மு.க திரு கு சென்னன்
வார்டு 13 தி.மு.க திரு ப தணிகைமலை
வார்டு 14 அ.இ.அ.தி.மு.க திரு ரா மணியழகன்
வார்டு 15 அ.இ.அ.தி.மு.க திருமதி கோ லதா
வார்டு 16 தி.மு.க திருமதி ரா அன்பரசி
வார்டு 17 தி.மு.க திருமதி க செண்பகவள்ளி
வார்டு 18 அ.இ.அ.தி.மு.க திரு K.R. பாண்டியன்
வார்டு 19 பா.ம.க திருமதி செ ஜெயமாலினி
வார்டு 20 பா.ம.க திருமதி ரா பிரியங்கா
வார்டு 21 தி.மு.க திருமதி சு மஞ்சுளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *