Web Analytics Made Easy -
StatCounter

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் விவரம்

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் 43 பதவிகளுக்கு தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. பட்டியந்தல் ஊராட்சியில் திருமதி தாமரைச்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எர்ணாமங்களம் ஊராட்சி தலைவருக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்படுள்ளது. கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள் விவரம் பின்வருமாறு:

கிராம ஊராட்சி பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்
அணியாலை திரு ச வசந்தகுமார்
அருணகிரிமங்கலம் திருமதி பி வித்யா
அலங்காரமங்கலம் திருமதி மு அன்னபூரணி
ஆதமங்கலம் திரு பு. செல்வம்
ஆனைவாடி திருமதி ஜெ. செல்வி
எர்ணாமங்கலம் திருமதி ஜெ. பாஞ்சாலை
எலத்தூர் திருமதி மு. கவிதா
கடலாடி திரு என். ஆறுமுகம்
கலசபாக்கம் திருமதி வெ. பவுனு
காந்தபாளையம் திருமதி ச. வசந்தலட்சுமி
காப்பலூர் திருமதி ர. தெய்வானை
காம்பட்டு திருமதி சி. சுமதி
காலூர் திருமதி கு. ஜெயக்கொடி
கிடாம்பாளையம் திரு சு. நாகராஜன்
கீழ்குப்பம் திரு மு. கண்ணன்
கீழ்பாலூர் திரு பெ. ஏழுமலை
கீழ்பொத்தரை திருமதி ஏ. அலமேலு
கெங்கலமகாதேவி திருமதி கே. சீதா
கெங்கவரம் திரு கா. ராஜீவ்காந்தி
கேட்டவரம்பாளையம் திரு ரா. அயில்
கோயில்மாதிமங்கலம் திருமதி ப. பத்மாவதி
சிங்காரவாடி திரு க. ஆனந்தன்
சிறுவள்ளூர் திரு சி. அண்ணாமலை
சீட்டம்பட்டு திரு வீ. சங்கா்
சேங்கபுத்தேரி திரு கோ. வேடியப்பன்
சோழவரம் திருமதி த. பிரியா
தென்பள்ளிபட்டு திருமதி பா. தரணி
தென்மகாதேவமங்கலம் திரு நா. எழில்மாறன்
தேவராயன்பாளையம் திருமதி செ. புஷ்பா
பட்டியந்தல் திருமதி ஏ. தாமரைசெல்வி
பத்தியவாடி திருமதி S. காயத்திரி
பழங்கோயில் திரு ப. செல்வராஜ்
பாடகம் திரு கு. பழனி
பில்லூர் செல்வி மூ. ஷண்முகப்பிரியா
பூண்டி திரு மு. செந்தில்குமார்
மட்டவெட்டு திருமதி ரா. சொா்ணலதா
மேலாரணி திரு சு. சரவணன்
மேல்சோழங்குப்பம் திருமதி A. புவனேஸ்வரி
மேல்பாலூர் திருமதி இ. சரஸ்வதி
மேல்வில்வராயநல்லூர் திருமதி பொ. நிலவழகி
மோட்டூர் திரு கோ. முருகன்
லாடவரம் திரு சு. குமரவேல்
வன்னியனூர் திருமதி தி. சக்தி
வீரளூர் திரு ஹ. சான்பாஷாஹக்கீம்
வெங்கட்டம்பாளையம் திருமதி ப. உண்ணாமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *