Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 97.2% மாணவிகள் தேர்ச்சி!

பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியானது.

நமது கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வு முடிவுகள் விவரம்:-

தேர்வு எழுதியவர்கள் – 109
தேர்ச்சி பெற்றவர்கள் – 106
தேர்ச்சி சதவீதம் – 97.2%

முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள்:

முதல் இடம்: R.யமுனா – 536
இரண்டாம் இடம் : S. ஜெனிசிரிலா– 535
மூன்றாம் இடம்: V.கோபிகா – 532

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *