Web Analytics Made Easy -
StatCounter

பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 தேதி வெளியானது!

+2 தேர்வு முடிவுகள் விவரம்:-
தேர்வு எழுதியவர்கள் – 136 தேர்ச்சி பெற்றவர்கள் – 128 தேர்ச்சி சதவீதம் – 95%
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்:
முதல் இடம் சத்தியசீலன் – 555
இரண்டாம் இடம் தமிழ் குமரன்- 501
மூன்றாம் இடம் மணிகண்டன் – 494
மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் முதல் முறையாக அதிக சதவீதம் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *