Web Analytics Made Easy -
StatCounter

உலக சுற்றுச்சூழல் தின விழா: கலசப்பாக்கம்

கலசபாக்கம் ஆஞ்சநேயர் கோயில் தெரு ஆற்றங்கரையில் ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவல் மரம், கொடுக்காப்புளி மரம், புங்கன் மரம், அரச மரம், மணிப்பூங்கன் மரம், ஆலமரம் என 20 மரங்களுக்கு மேல் நடப்பட்டன.

கலசபாக்கத்தை சேர்ந்த சு. ரஞ்சித் சமூக ஆர்வலர்ரிடம் இருந்து பலர் மரக்கன்றுகள்வாங்கி சென்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *