Web Analytics Made Easy -
StatCounter

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு சொல்லுங்கள்

மழைக்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு மின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து நமது கலசபாக்கம் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

👉 தெருக்கள் மற்றும் சாலைகளில் செல்லும் போது மின் கம்பம் அருகில் செல்லக்கூடாது.

👉 மின் கம்பத்தை தொடக்கூடாது.

👉 தண்ணீர் தேங்கிய பகுதியை விட்டு விலகிச் செல்வது நல்லது.

👉 இடி, மின்னலின்போது வெட்டவெளியில் இருக்கக் கூடாது

👉 அறுந்துவிழந்த மின்கம்பிகள் அருகில் செல்லச் கூடாது.

👉 மின் இணைப்பை வழங்கும் சுவிட்ச்சை அணைத்து வைக்க வேண்டும். வீடுகளுக்கு சரியான எர்த் பைப் அமைப்பதுடன், அதை குழந்தைகள் தொடாதவாறு பராமரிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *