Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் சிறப்பு மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்!

கலசபாக்கத்தில் சிறப்பு மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம் 24.07.2023 முதல் நடைபெற்று வருகின்றது.

வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு  பயனீட்டாளர்கள். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேவைப்படும் ஆவணங்கள்:

வீட்டு மின் இணைப்புகளுக்கு:

1.ஆதார் கார்டு

2 கார்ப்பரேசன், முனிசிபாலிட்டியில் வழங்கப்படும் நடப்பு வீட்டு தீர்வை ரசீது (அல்லது வீட்டு விற்பனை பத்திர பதிவு நகல் (அல்லது) பாகப் பிரிவு பத்திரப் பதிவு நகல் அல்லது நீதிமன்ற உத்தரவு நகல்.

பொது பயன்பாட்டு மின் இணைப்புகளுக்கு :

1. Registration Certificate in the name of Registered Welfare Association (OR)

2. Authorisation Letter from the Occupants Authorising an Occupant to sign in the application in the name of the premises / appartment

மேற்கண்ட சரியான ஆவணங்களை பிரிவு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்தோ அல்லது இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெயர் மாற்ற கட்டணம் ரூ. 726ஐ செலுத்தி அன்றே பெயர் மாற்ற உத்தரவினை பெற்றுக்கொள்ளாலாம்.

குறிப்பு : மின் துண்டிப்பில் உள்ள மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய இயலாது

இடம்: பிரிவு அலுவலகம் – கலசபாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *