Web Analytics Made Easy -
StatCounter

இரதஸப்தமி பெருவிழா 2020 : கலசப்பாக்கம்

நிகழும் விகாரி ஆண்டு தை மாதம் 18 தேதி (01/02/20)சனி கிழமை அன்று கலசப்பாக்கம் செய்யாற்றில் ரதஸப்தமி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தீர்த்தவாரியில் கலசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் திருக்கோவியில் திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அபீதகுஜாம்பாள் உடனுறை ஸ்ரீ அருணாசலேசுவரர் கலந்து கொள்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருமாமுடீஸ்வரர் (ம) அண்ணாமலையார் பூலோகத்தில் வேறு எங்கேயும் கிடைக்காத அதிய ரிஷபகாட்சி ரிஷப வாகனத்திலே செய்யாற்றில் இறங்கும் அருமையான காட்சியை காண அனைவரும் வருக திருமாமுடீஸ்வரர் (ம) அருணாசலேசுவரர் திருவருளை பெறுங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *