Web Analytics Made Easy -
StatCounter

கலசப்பாக்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளி – குடியரசு தினவிழா

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 71-வது குடியரசு தினவிழா நடைபெற்றது, இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் தி.மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி, சிறப்புரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *