Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் பரவலாக மழை!

கலசபாக்கம் பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக தற்போது வெயிலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *