Web Analytics Made Easy -
StatCounter

வாக்காளர்களே ! உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா!

வாக்காளர்கள் தங்களது மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

e-EPIC எனப்படும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிவை வாக்காளர்கள் இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

e-EPIC என்பது EPIC இன் பி.டி.எஃப் பதிப்பாகும். வாக்காளர்கள் தங்கள் கார்டுகளை மொபைல் போன்களில் சேமித்து வைக்கலாம், டிஜி லாக்கர்களில் பதிவேற்றலாம் அல்லது அச்சிட்டு லேமினேட் செய்து வைத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *