Web Analytics Made Easy -
StatCounter

புரட்டாசி மாதம் வருவதையொட்டி 4 மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு!

புரட்டாசி மாதம் வருவதையொட்டி சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு  044-25333333, 1800 4253 1111 எண்களிலும் www.ttdconline.com என்ற இணையதளத்தில் மூலம் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *