Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 111 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் பட்டதாரி மற்றும் டெக்னீஷியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 111 காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்றஇணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம்.
மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளோமா.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *