Web Analytics Made Easy -
StatCounter

ஸ்ரீ கமல் டீ ஸ்டால்

ஸ்ரீ கமல் டீ ஸ்டால்

இங்கு திருமணம் மற்றும் சுப விசேஷங்களுக்கு டீ, காபி மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள் அனைத்தும் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும்.

போண்டா, பஜ்ஜி, சமோசா, கொழுக்கட்டை, தட்டை, கேழ்வரகு அடை, ரவா லட்டு, முறுக்கு, சோமாஸ், அதிரசம், வாழைப்பூ வடை, காலிஃளார் பக்கோடா போன்ற தின்பண்டங்கள் கிடைக்கும்.

முகவரி: கலசபாக்கம் பேருந்து நிலையம்.

தொடர்புக்கு: 80980 02696, 79752 05451

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *