Web Analytics Made Easy -
StatCounter

ஸ்ரீ பூண்டி மகான் டீ கடை

இங்கு திருமணம் மற்றும் சுப விசேஷங்களுக்கு டீ, காபி மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள் அனைத்தும் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும்.

போண்டா, கொழுக்கட்டை, கேழ்வரகு வடை, சிமிலி (எள்ளு உருண்டை), தோப்பம் ஸ்வீட் போண்டா, முறுக்கு, தட்டை, சோமாஸ், ரவை உருண்டை, பொருளா உருண்டை போன்ற தின்பண்டங்கள் கிடைக்கும்.

முகவரி: போளூர் வழி திருவண்ணாமலை சாலை, கலசபாக்கம் பேருந்து நிலையம்

தொடர்புக்கு: 9486754181,9043424495,9489941894

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *