Web Analytics Made Easy -
StatCounter

ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கான காவலர் போட்டி தேர்வு பயிற்சி மையம்

உடற்கூறு பயிற்சி வகுப்பை துவக்கி வைக்க வருகை தரும்…

திரு வி. பன்னீர்செல்வம் MLA
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும்

திரு J. சம்பத் தொழிலதிபர் JB Soft System

அவர்களையும் (மாணவர் சார்பாக) வருக! வருக!! என வரவேற்கிறோம்

இப்படிக்கு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்

அரிகிருஷ்ணன் (சமூக சேவகர்)

இடம் : குருவிமலை
நாள் : 21/10/2020
நேரம் : காலை 9.30 மணி

பயிற்சியாளர்கள்:
திரு v. நடராஜன் அவர்கள் Ex Army நிறுவனர் அப்துல்கலாம் அறக்கட்டளை
திரு R.V நடராஜன் அவர்கள் உடற்கல்வி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *