Web Analytics Made Easy -
StatCounter

நமது கலசபாக்கம் பூண்டி பள்ளியில் கணினி வேண்டி விண்ணப்பம்

கலசபாக்கம் அடுத்த பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 225 மாணவ-மாணவிகள் 6 - ஆம் வகுப்பு முதல் 10 - ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். பள்ளியின் அலுவலகத்தில் ஒரு கணினி அவசியமாக தேவைப்படுவதால் மாணவர்கள் நலன் கருதி உதவுமாறும் அன்போடு தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.

கலசபாக்கம் மக்களின் மூலமாக, நமக்கு நாமே உதவிக்கரம் நீட்டி பல்வேறு நலப்பணிகளை மேற்கொள்ள கலசபாக்கம்.காம் வாயிலாக முன்னெடுக்கும் உதவி சங்கிலியில் இணைந்து உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *