Web Analytics Made Easy -
StatCounter

கடந்த 8 வருடங்களாக தொடர்ந்து 100% தேர்ச்சி பெறும் பூண்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் தொட்டி தேவை!

கலசபாக்கம் அருகில் உள்ள பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் திரு.வரப்பிரசாதம் அவர்கள் பள்ளிக்கு மேல்நிலை குடிநீர் தொட்டியை அமைக்குமாறு நமது உதவி சங்கிலி மூலமாக விண்ணப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *