Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம்!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்

- மருத்துவ உடல் இயக்க குறைபாடு(கை,கால் பாதிப்பு)

- மருத்துவர் செவித்திறன் குறைபாடு(காது பாதிப்பு)

- மருத்துவர் பார்வைத்திறன் குறைபாடு(கண் பாதிப்பு)

- மருத்துவர் மனவளர்ச்சி குன்றியவர்

- மனநல பாதிப்பு மற்றும் குழந்தைகள் மருத்துவம்

போன்ற பிரிவுகளின் கீழ் மாற்று திறனாளிகள் மருத்துவ முகாம்
தற்பொழுது நடைபெற்று வருகின்றது.விருப்பம் உள்ள அனைவரும்
இதில் பங்கு பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *