Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2023: தீர்த்தவாரி உற்சவ பத்திரிகை!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த "ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்" கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் தை மாதம் 14 தேதி 28.01.2023 சனிக்கிழமை சப்தமி (ரதசப்தமி) திதியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *