Web Analytics Made Easy -
StatCounter

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 312 காலிப்பணியிடங்கள்!

இந்தியன் வங்கியில் மேலாளர், சீனியர் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

https://ibpsonline.ibps.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14-06-2022

விண்ணப்பக் கட்டணம்:

பொது: ரூ.850/- + GST
SC/ST/ PWD : ரூ.175/- + GST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *