Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பர் 2ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் எனவும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *