Web Analytics Made Easy -
StatCounter

கலசப்பாக்கத்தில் 11ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா!

கலசப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் தெருவில் விநாயகர் சிலை அமைத்து வெகு விமர்சையாக விநாயகர் சதுர்த்தி விழா. நிகழும் சுபகிருது வருடம் ஆவணி மாதம் 15 ஆம் தேதி (31.08.2022) புதன்கிழமை 6 மணிக்குமேல் நடைபெற உள்ளது. ஆவணி மாதம் 17 ஆம் தேதி(02.09.2022) வெள்ளிக்கிழமை வரை பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு விநாயகர் அருள்பெற வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *