Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2022-2023 கல்வி ஆண்டிற்கான மாணவர்சேர்க்கை பாடப்புத்தகமும் வழங்கப்பட்டது!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2022-2023 கல்விஆண்டிற்கான புதியமாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மற்றும் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. ஊராட்சிமன்றதலைவர் திருமதி. புவனேஷ்வரிபுகழேந்தி அவர்களும், ஒன்றியதுணைசேர்மன் திரு. பாலசுப்பிரமணியன் அவர்களும், பள்ளிமேலாண்மைக்குழுதலைவர் நதியா உறுப்பினர்களும், இவர்களுடன் பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பள்ளிதலைமைஆசிரியர் வேலுகலைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் சாமுண்டீஸ்வரி, அசோக்குமார், தங்கதுரை, வாசுதேவன், சுரேஷ், இராஜகுமாரி, மாரிலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *