Web Analytics Made Easy -
StatCounter

PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்யும் தேதி நீட்டிப்பு!

பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய ஜூலை 31 - ஆம் தேதி வரை தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அருகே உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது pmkisan.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *