அனைவருக்கும் வணக்கம் நமது விபிஎஸ் இலவச தையல் பயிற்சி மையத்திற்கு கலசப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றும் திருமதி திரிபுரசுந்தரி அவர்கள்அவர்கள் நன்கொடையாக தையல் மெஷின் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார்கள் அது இன்றைய பயிற்சி வகுப்பில் மாணவிகளுக்கு பயிற்சி பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது சார்பதிவாளர் அம்மா அவர்களுக்கு நமது விபிஎஸ் இலவச தையல் பயிற்சி வகுப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு அரிகிருஷ்ணன் ஒருங்கிணைப்பாளர். மேலும் நாற்காலி ஒன்று மற்றும் சிற்றுண்டி வழங்கியுள்ளார்.
