கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா ஆயத்தபணிகள் தொடங்கின.
கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா ஆயத்தபணிகள் தொடங்கின.
கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் மாசி மாதம் ஆறாம் தேதி 18.02.2021 வியாழக்கிழமை அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவுள்ளது. அதற்க்கு ஆயத்தபணிகள் தொடங்கின.