Web Analytics Made Easy -
StatCounter

வாரந்தோறும் பரிசு மழை: கடிகாரம் (Clock) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச கடிகாரம் (Clock) பரிசு வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்..

  1. திரு. லக்ஷ்மணன் - பில்லூர்
  2. திரு.வெங்கடேசன் - கலசபாக்கம்
  3. திருமதி.ருத்ரா- கலசபாக்கம்

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 'ஸ்ரீ சக்தி மருத்துவமனை' நிறுவனர் திருமதி.சுதா கார்த்திகேயன் B.A.B.L  அவர்கள் கடிகாரம் (Clock) பரிசுகள் வழங்கினார்.

இந்த வாரத்தில் (ஜனவரி 7 முதல் ஜனவரி 14 வரை) நமது இணையதளத்தில் உங்களுக்கு  நான்-ஸ்டிக் தவா ( Non-Stick Tawa ) வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி...

நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்

80987 96304 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு Aruna TVS என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.

வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம்   வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/L5ZXS8jUKk8LOUXJkIsRI0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *