Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் நூலகம் எழுத்தாளர் கு.அழகிரிசாமி நூற்றாண்டு விழா!

எழுத்தாளர் கு.அழகிரிசாமி நூற்றாண்டு விழா, மற்றும் பாரதி, வ உ சி இவர்களை கொண்டாடுவோம்.

நாள்: 18 செப்டம்பர் 2022 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10 மணி

இடம்: கலசபாக்கம் நூலகம் வாசகர் கூட்டத்தில் வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *