Web Analytics Made Easy -
StatCounter

மதுரை கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் அருங்காட்சியகமாக கலசபாக்கம் ஆதமங்கலம் -கெங்கவரம் சாலையில் உள்ள மஞ்சுவிரட்டி நடுகல் மாதிரி வைக்கப்பட்டுள்ளது!

கலசபாக்கம் ஆதமங்கலம் – கெங்கவரம் சாலையில் உள்ள மஞ்சுவிரட்டி நடுகல்லும் (மாதிரி), வேட்டவலம் அடுத்த செஞ்சி நல்லான்பிள்ளை பெற்றாள் பாறை கிறலில் உள்ள ‘மாடும் வீரனும்’ உள்ள புகைப்படங்கள் மதுரை கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தில் அருங்காட்சியகமாக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *