Web Analytics Made Easy -
StatCounter

உலக போலியோ தினம் :  அக்டோபர் 24

உலக போலியோ தினம் :  அக்டோபர் 24 :

உலக போலியோ தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24 ஆம் தேதி போலியோ நோயின் அபாயங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மறவாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கிட வேண்டும்.
இந்த உலக போலியோ தினத்தை ஆதரிக்க ஒவ்வொரு கிளப்பையும்அழைக்கும் ரோட்டரி ப்ரெசிடெண்ட் மேத்தாவின் உலக போலியோ தின வீடியோ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *