Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் நூல்களை கொண்டாடும் உலக புத்தக தின விழா-2023!

கலசபாக்கத்தில் நூல்களை கொண்டாடும் உலக புத்தக தின விழா-2023

நாள்: 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை
காலை: 10.00 மணிக்கு
இடம் : கலசபாக்கம் கிளை நூலகம்

தலைமை: அ.குமார், நூலகர்

சிறப்பு விருந்தினர்:- திரு.ச.பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையம்

  • நம் முன்னோர்களிடம் உரையாட, கதை கேட்க..
  • தாய்மொழி தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அறிய..
  • வரலாறு, மருத்துவம், கலைகள் கற்க சித்தர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் உரையாட
  • அறம் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும்

நூலக வாசிப்பே இன்பம் தரும்

புத்தக திருவிழாவிற்கு வருக… ஆதரவு தருக…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *